தமிழ்நாட்டில் உள்ள அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம்?

தமிழ்நாட்டில் உள்ள அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம்?

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டத்தில் அதிகம் மக்கள் தொகை கொண்ட முதல் மாவட்டம் சென்னை 2011 மக்கள் தொகை கணக்கில் கணக்கீட்டின்படி 46 லட்சத்து 46 ஆயிரத்து 732 பேர் கொண்டுள்ளனர் அதன் Area 175 சதுர கிலோ மீட்டர் ஆகும்.

அதேபோல் மக்கள் தொகை குறைவான உள்ள மாவட்டம் பெரம்பலூர் அதன் மக்கள் தொகை 5 லட்சத்து 65 ஆயிரத்து 223 பேர்,அதன் பரப்பளவு 1756 சதுர கிலோ மீட்டர் ஆகும்.