தமிழ்நாட்டில் சுற்றுலா மக்கள் விரும்பும் உணவு வகைகள்?

தமிழ்நாட்டில் உள்ள உணவு வகைகளில் சுற்றுலா மக்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் இடையே மிகவும் பிரபலமான சில உணவு வகைகள்.

1.சாம்பார்

2. பொள்ளாச்சி நண்டு ஃப்ரை

3. சிக்கன் செட்டிநாடு

4. பருப்பு பாயாசம்

5. பில்டர் காபி

6. ரசம்

7. மட்டன் கோலா உருண்டை

மற்றும்

8.புளியோதரை