தல அஜித்தின் Life Style & Income 2022

தல அஜித்

 

 • மொத்த சொத்து மதிப்பு 200 கோடி.
 • மாத வருமானம் மட்டும் 2 கோடி.
 • அவர் கடைசியாக நடித்த வலிமை படத்தின் வருமானம் மட்டும் 55 லிருந்து 70 கோடி
 • அவருடைய வீட்டின் மதிப்பு 12 கோடி

அவர் பயன்படுத்தும் கார்கள்:

 1. Ferrari 458 Italia மதிப்பு 4.80 கோடி
 2. BMW 740 Li மதிப்பு 87 லட்சம்
 3. Honda Accord V6 மதிப்பு 30 லட்சம்.

அவர் பயன்படுத்தும் பைக்கள்:

 1. BMW S1000RR மதிப்பு 24 L
 2. BMW K1300 S மதிப்பு 21 லட்சம்
 3. Kawasaki Ninja மதிப்பு 19 லட்சம்

 

 • இவருடைய பிறந்த இடம் ஹைதராபாத்
 • பூர்வீகம் பாலக்காடு, கேரளா
 • நடிப்பதை தவிர இவர் ரேசிங்கில் ஈடுபட்டுள்ளார்
 • இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்