தளபதி விஜய் Life Style & Income 2022?

 • தளபதி விஜய்
  • மொத்த சொத்து மதிப்பு 410 கோடி
  • மாத வருமானம் மட்டும் 3 கோடி
  • அவர் நடிக்கும் வாரிசு படத்தின் சம்பளம் மட்டும் 120 கோடி “Wikipedia Reference”

   

  அவர் பயன்படுத்தும் கார்கள்:

  1. ரோல்ஸ் ராயல்ஸ் கோஸ்ட் அதன் மதிப்பு 6 கோடி
  2. BMW X5 மதிப்பு 75 லட்சம்
  3. Audi A8 மதிப்பு 1.58cr.
  4. BMW மினி கூப்பர் மதிப்பு 35 லட்சம்
  5. BMW X6 அதன் மதிப்பு 96 லட்சம்.

   

  • அவர் வசிக்கும் வீட்டின் மதிப்பு 70 கோடி.
  • அவர் பிறந்த இடம் சென்னை.
  • அவருடைய மதம்- கிறிஸ்டியன்
  • நடிப்பதை தவிர அவர் அரசியலிலும் ஈடுபட்டுள்ளார்.
  • அவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.