தாஜ்மஹால் மூங்கிலால் ஆனா மாளிகையாக ஆக மாறுவேடமிடப்பட்டது?

தாஜ்மஹால்– இரண்டாம் உலகப் போரின் போது தாஜ்மஹால் மூங்கிலால் ஆனா மாளிகையாக ஆக மாறுவேடமிடப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது கட்டிடத்தை பாதுகாக்க அரண்மனை முழுவதும் மூங்கில் சாரக்கட்டுகளால் மூடப்பட்டிருந்தது, மேலே பறக்கும் விமானங்களில் இருந்து குண்டு வீச்சில் இருந்து பாதுகாக்க முற்றிலுமாக மறைக்கப்பட்டது.

அதேபோல் தாஜ்மஹால் இரண்டாம் உலகப் போரின் போது தாக்கப்படவில்லை என்பதால் இந்த தந்திரம் வரவேற்கப்பட்டது.