தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி Life Style & Income-2022

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி

 

 • மொத்த சொத்து மதிப்பு சுமார் 1500 கோடி
 • மாத வருமானம் 4 கோடி
 • ஒரு படத்தில் நடிக்க 50 கோடி சம்பளம் வாங்குகிறார்
 • அவர் நடித்த ஆச்சாரியா படத்தில் சம்பளம் 50 கோடி
 • ஹைதராபாத்தில் அவருடைய வீட்டின் மதிப்பு 28 கோடி பெங்களூரிலும் வீடுகள் வாங்கியுள்ளார்
 • இவர் வருடத்திற்கு வருமான வரி மட்டும் 11 கோடி செலுத்துகிறார்

இவர் பயன்படுத்தும் கார்கள்:

 1. Rolls Royce- அவரது மகன் ராம்சரண் கொடுத்துள்ளார்
 2. Range Rover மதிப்பு 1-3 கோடி
 3. இவர் பயன்படுத்தும் மொத்த கார்களின் மதிப்பு 8 கோடி

 

 • இவருக்கு சொந்தமான வீடுகளின் மதிப்பு மட்டும் 145 கோடி
 • இவர் Former Central Minister of Cultural and Tourismof அதுவும் இல்லாமல் எம்பி எம்எல்ஏ ஆகவும் இருந்துள்ளார்.
 • இவருடைய பிறந்த இடம் Mogalthur வெஸ்ட் கோதாவரி District
 • இவருடைய முழு பெயர் கொண்டில சிவா சங்கர வர பிரசாத்
 • இவருக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர்