நடிகர் அல்லு அர்ஜுன் Life Style & Income-2022

நடிகர் அல்லு அர்ஜுன்

 • மொத்த சொத்து மதிப்பு சுமார் 350 கோடி
 • மாத வருமானம் 3 கோடி
 • இவர் ஒரு படத்தில் நடிக்க 12-15 கோடி சம்பளமாக வாங்குகிறார்
 • இவர் நடித்த Pushpa படத்தில் மட்டும் 50 கோடி சம்பளம்
 • இவருடைய வீடு Palatial Bungalow ஐதராபாத்தில் உள்ளது அதன் மதிப்பு மட்டும் 100 கோடி

இவர் பயன்படுத்தும் கார்கள்:

 1. Volvo Xc 90 T8
 2. Jaguar XJL
 3. Range Rover Vogue மதிப்பு 9 கோடி
 4. Hummer H2
 5. இவர் பயன்படுத்தும் Shooting Van (Vanity Van) மதிப்பு மட்டும் 7 கோடி

 

 • இவர் பிராண்ட் அட்வர்டைஸ்மென்ட்டில் நடிக்க 3 கோடி சம்பளமாக வாங்குகிறார் Ex: 7up,Colgate,Redbus,Hotstar,heromoto,
 • இவருடைய முதலீடுகள் B Dubs Restaurants in India
 • இவருடைய முதலீடுகள் American Chai of Sports Bar -Buffalo Wild Wings
 • இவர் பிறந்த இடம் சென்னை
 • இவருடைய முழு பெயர் Allu Arjun
 •  இவருடைய மனைவி Shena Reddy, மகள் Allu Arha மகன் Allu Ayaan