நடிகர் சிவகார்த்திகேயன் Life Style & Income -2022?

நடிகர் சிவகார்த்திகேயன்

 • மொத்த சொத்து மதிப்பு சுமார் 98 கோடி
 • மாத வருமானம் 24 லட்சம்
 • ஒரு படத்தில் நடிக்க 8-10 கோடி சம்பளமாக வாங்குகிறார்
 • அவர் நடித்த டான் படத்தில் 30 கோடி சம்பளமாக வந்திருக்கிறது
 • இவர் புரொடக்ஷன House வைத்துக் கொண்டிருக்கிறார் அதன்படி 10 லிருந்து 50 கோடி வரை படங்களை தயாரிக்கிறார்

 இவர் பயன்படுத்தும் கார்கள்:

 1. Audi Q7மதிப்பு 80 லட்சம்
 2. BMW X7 மதிப்பு 1.64 கோடி
 3. Range Rover Evoque மதிப்பு 64 லட்சம்
 4. BMW 5 Serious மதிப்பு 62 லட்சம்
 5. Innova Crysta மதிப்பு 17 லட்சம்

 

 • இவர் முதலீடுகள் Start Up, Real Estate, Stocks, Movie
 • இவர் பிறந்த இடம் சிங்கிணபுனேரி சிவகங்கை மாவட்டம்
 • இவர் நடிப்பதை தவிர தயாரிப்பாளர், டிவி பிரசண்ட்டர், Lyricist, Playback Singer
 • இவருடைய மனைவி ஆர்த்தி ஒரு மகள் ஆராதனா ஒரு மகன் குகன் தாஸ்