நடிகர் சூர்யாவின் Life Style & Salary 2022?

நடிகர் சூர்யா

 

 • மொத்த சொத்து மதிப்பு 186 கோடி
 • மாத வருமானம் 1.5 கோடி
 • ஒரு படத்தில் நடிக்க 20 – 25 கோடி சம்பளமாக வாங்குகிறார்
 • இவர் பிராண்ட் Adsல் நடிக்க 2 கோடி Fees வாங்குகிறார்.

Ex: Aircel, Closeup Tooth Paste, Pepsi, Quicker.com  இன்னும் பல

 • இவருடைய முழு பெயர் சரவணன் சிவகுமார்

இவருக்கு சொந்தமான கார்கள்:

 1. BMW 7 Serious மதிப்பு 1.30 கோடி
 2. Audi Q7 மதிப்பு 80 லட்சம்
 3. Mercedes Benz மதிப்பு 61 லட்சம்
 4. Jaguar XJL மதிப்பு 1.10 கோடி

 

 • இவர் பிறந்த இடம் சென்னை
 • நடிப்பதை தவிர இவர் குழந்தைகளை படிக்க வைக்கும் அகரம் பவுண்டேஷனை நடத்தி வருகிறார்
 • அது இல்லாமல் சோசியல் ஒர்க்கர்
 • AIDS Awareness Brand Ambassador
 • இவருக்கு ஒரு மகன்- தேவ் ஒரு மகள் -தியா