நடிகர் தனுஷ் Income & Life Style -2022

நடிகர் தனுஷ்

 • மொத்த சொத்து மதிப்பு 140 கோடி
 • மாத வருமானம் ஒரு கோடி
 • ஒரு படத்தின் நடிக்க 7-8 கோடி சம்பளமாக வாங்குகிறார்
 • இவர் நடித்த ஹாலிவுட் படம் The Gray Man 5 லட்சம் டாலரை சம்பளம் வாங்கியிருக்கிறார் சுமார் 4 கோடி
 • இவர் Forbes பத்திரிக்கையில் 2019ல் இவருடைய வருட வருமானம் சுமார் 31.75 கோடி என்று காண்பிக்கப்பட்டுள்ளது
 • இவர் ஒரு பிராண்டில் நடிக்க 2-3 கோடி சம்பளமாக வாங்குகிறார்

இவர் பயன்படுத்தும் கார்கள்:

 1. Roles Royce Ghost மதிப்பு 6 கோடி
 2. Audi A8 மதிப்பு 1.25 கோடி
 3. Marvelous Ford Mustang மதிப்பு 75 லட்சம்

 

 • இவருக்கு சொந்தமான வீடு சென்னையில் உள்ளது அதன் மதிப்பு 20 கோடி
 • இவர் எழுதி, பாடிய “Why This Kolaveri” பாட்டு தான் முதன் முதல் 100M Views சென்ற முதல் மியூசிக் வீடியோ
 • இவர் பிறந்த இடம் Egmore சென்னை
 • இவர் நடிப்பதை தவிர Singer, Director, Producer, Writer
 • இவருடைய உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு கஸ்தூரிராஜா
 • இவருடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
 • இரண்டு மகன்கள் யாத்ரா, லிங்கா