நடிகர் நாகா சைதன்யா (Naga Chaitanya) Life Style & Income-2022

நடிகர் நாகா சைதன்யா (Naga Chaitanya)

 • மொத்த சொத்து மதிப்பு சுமார் 154 கோடி
 • மாத வருமானம் 2 கோடி
 • இவர் ஒரு படத்தில் நடிக்க 10 கோடி சம்பளமாக வாங்குகிறார்
 • இவர் நடித்த Laal Singh Chaada படத்தில் மட்டும் 6 கோடி சம்பளம், Thank You படத்தில் 10 கோடி சம்பளம்
 • இவருடைய வீடு Jayabheri Orange County ஐதராபாத்தில் உள்ளது

 

இவர் பயன்படுத்தும் கார்கள்:

 1. Nissan GTR மதிப்பு 2.12 கோடி
 2. Porsche Panamera Turbo மதிப்பு 2.66 கோடி
 3. Range Rover Vogue மதிப்பு 1.18 கோடி
 4. Ferrari 488 GTB மதிப்பு 3.93 கோடி
 5. BMW 7 Serious 730 மதிப்பு 1.38 கோடி

இவர் பயன்படுத்தும் Bike:

 1. MV Augusta F4 மதிப்பு மட்டும் 35 L
 2. BMW 9 RT மதிப்பு மட்டும்5 L

 

 • இவருடைய தகப்பனார் Akkineni Nagarjuna மொத்த சொத்து மதிப்பு சுமார் 950 கோடி இவர் Business Man, நடிகர்,TV Presenter
 •  முதலீடுகள் Sports Team.
 • நாகா சைதன்யா பிறந்த இடம் ஹைதராபாத்
 • இவருடைய முழு பெயர் Akkineni Naga Chaitanya
 •  இவருடைய மனைவி Samtha Ruth Prabhu  Oct-2021 வருடம் பிரிந்தனர்
 • இவருடைய சகோதரர் Akhil Akkineni