நடிகர் பிரபாஸ் Life Style & Income-2022

நடிகர் பிரபாஸ்

  • மொத்த சொத்து மதிப்பு சுமார் 250 கோடி
  • மாத வருமானம் 3 கோடி
  • இவர் ஒரு படத்தில் நடிக்க 25 கோடி சம்பளமாக வாங்குகிறார்
  • இவர் நடிக்கும் AdiPurush படத்தில் மட்டும் 120 கோடி சம்பளம்
  • இவருடைய வீடு Film Nagar ஐதராபாத்தில் உள்ளது அதன் மதிப்பு மட்டும் 60 கோடி

இவர் பயன்படுத்தும் கார்கள்:

  1. Rolls Royce Phantom மதிப்பு 9 கோடி
  2. Jaguar XJL மதிப்பு 1.11 கோடி
  3. Lamborghini Aventador Roadster மதிப்பு 5.79 கோடி
  4. இவர் பயன்படுத்தும் கார்களின் மொத்த மதிப்பு மட்டும் 25 கோடி

 

  • இவர் பிராண்ட் அட்வர்டைஸ்மென்ட்டில் நடிக்க 2 கோடி சம்பளமாக வாங்குகிறார் Ex: Mahindra TUV
  • இவருடைய முதலீடுகள் மும்பை, ஹைதராபாத்
  • இவருக்கு சொந்தமாக Farm House உள்ளது அதன் Area 85 Acre
  • இவருக்கு சொந்தமாக சினிமா காம்ப்ளக்ஸ் உள்ளது
  • இவர் 2015ல் இருந்து ஃபோர்பஸ் பத்திரிகையில் 100 செலிபிரிட்டிகளில் மூன்று முறை List ஆகி உள்ளார்
  • இவர் பிறந்த இடம் சென்னை
  • இவருடைய முழு பெயர் Venkata Satyanarayana Prabhas Raju Uppalapati இதுவரையில் கல்யாணம் ஆகவில்லை