நடிகர்  மகேஷ் பாபு Income & Life Style -2022

நடிகர்  மகேஷ் பாபு

 

 • மொத்த சொத்து மதிப்பு 255 கோடி
 • மாத வருமானம் 2 கோடி
 • ஒரு படத்தில் நடிக்க 35 கோடி சம்பளமாக வாங்குகிறார்
 • அவர் கடைசியாக நடித்த Sarkari Vari Patta படத்தில் மட்டும் 35 – 50 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார்
 • அவருக்கு சொந்தமான வீடு மதிப்பு சுமார் 28 கோடி
 • இவருக்கு சொந்தமான ஷூட்டிங் வேன் உள்ளது-Vanity Van அதன் மதிப்பு 6 கோடி
 • அதிகமான வருமான வரி கட்டுவதில் இவரும் ஒருவர்

 இவருக்கு சொந்தமான கார்கள்:

 1. Range Rover மதிப்பு 2.26 கோடி
 2. Audi E Torn Electric Car மதிப்பு 1.19 கோடி
 3. Mercedes Benz GL Class மதிப்பு 90 லட்சம்

 

 • ஒரு பிராண்ட் அட்வர்டைஸ்மென்ட்டில் நடிக்க ஒரு கோடி சம்பளமாக வாங்குகிறார்  Ex: ITC, Tata Sky, TVS Motor
 • இவர் பிறந்த இடம் சென்னை
 • நடிப்பதை தவிர Social Work ல் ஈடுபட்டுள்ளார்
 • இவருடைய முழு பெயர் Ghattamaneni மகேஷ் பாபு இவருடைய தகப்பனார் கிருஷ்ணா பெரிய நடிகர், Producer
 • ஒரு மகன் உள்ளனர் கௌதம் கிருஷ்ணா, ஒரு மகள் சித்தாரா இவருடைய மனைவியின் பெயர் நர்மதா சிரோத்கர்
 • இவருக்கு சொந்தமாக சினிமா காம்ப்ளக்ஸ் உள்ளது அதுவும் இல்லாமல் ரியல் எஸ்டேட், Cloth Business ல் ஈடுபட்டுள்ளார்.