நடிகர் மாதவன் Life Style & Income 2022!

நடிகர் மாதவன்

 • மொத்த சொத்து மதிப்பு 110 கோடி
 • மாத வருமானம் 1 கோடி
 • ஒரு படத்தில் நடிக்க 6-8 கோடி சம்பளமாக வாங்குகிறார் அதுவும் இல்லாமல் படத்தின் லாபத்திலும் பங்கு வாங்குகிறார்
 • இவர் நடித்த ராக்கெட்டரி படத்தில் ஐந்து கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார்
 • இவருக்கு சொந்தமான வீடு சென்னையில் உள்ளது அதன் மதிப்பு 18 கோடி
 • இப்பொழுது மும்பையில் வசிக்கிறார்

இவருக்கு சொந்தமான கார்கள்:

 • Range Rover மதிப்பு 1 கோடி
 • Mercedes Benz GL 350 மதிப்பு 80 லட்சம்

அவர் பயன்படுத்தும் பைக்கள்:

 1. Indian Roadmaster Cruiser மதிப்பு 40 லட்சம்
 2. BMW K1600 GTL மதிப்பு 28 லட்சம்
 3. Ducati Diavel & Yamaha V-Max பயன்படுத்துகிறார்

 

 • ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார்
 • இவருடைய முழு பெயர் ரங்கநாதன் மாதவன்
 • இவர் பிறந்த இடம் Jamshedpur, ஜார்கண்ட்
 • இவர் மதம் Brahmin
 • நடிப்பதை தவிர Social Work,Producer,Director,Stage Performance,Theater Artist
 • இவருக்கு ஒரு மகன் வேதாந்த் இவர் Swimmer
 • இவர் வருடத்திற்கு முன்னிலிருந்து நாலு கோடி வருமான வரி கட்டுகிறார்
 • இவருடைய Investment சுமார் 64 கோடி