நடிகை சமந்தா Life Style & Income -2022?

நடிகை சமந்தா

 • மொத்த சொத்து மதிப்பு 80 கோடி
 • மாத வருமானம் 25 லட்சம்
 • ஒரு படத்தில் நடிக்க 3-5 கோடி சம்பளமாக வாங்குகிறார்
 • இவருக்கு புஷ்ப படத்தின் ஒரு பாட்டிற்கு மட்டும் ஐந்து கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது
 • இன்ஸ்டாகிராமில் 23 மில்லியன் Follower உள்ளனர் அதன் மூலம் 20 லட்சம் வருமானமாக வருகிறது
 • ஒரு பிராண்டில் நடிக்க ஒரு கோடி ஃபீஸ் வாங்குகிறார்
 • இவருக்கு சொந்தமான வீடு ஜூபிலி ஹில்ஸ் தெலுங்கானாவில் உள்ளது

இவருக்கு சொந்தமான கார்கள்:

 1. Jaguar XF மதிப்பு 62 லட்சம்
 2. Audi Q7மதிப்பு 70 லட்சம்
 3. Porsche Cayman மதிப்பு 1.64 கோடி
 4. Range Rover Vogue மதிப்பு 2.26 கோடி
 5. Mercedes Benz G63 மதிப்பு 2.42 கோடி
 • இவருடைய வருமானம் Movie, Song, Ads, Live Show
 • Investment- ரியல் எஸ்டேட்,E Commerce Sustain Kart என்ற வணிகத்திலும் முதலீடு செய்துள்ளார்
 • இவர் Myntra Brand Ambassador
 • இவர் பிறந்த இடம் பல்லாவரம்
 • இவருடைய முழு பெயர் சமந்தா ருத் பிரபு
 • இவருடைய கணவர் நாக சைதன்யா