நாமக்கல் மாவட்டம் உருவான வருடம்?

எந்த வருடம் நாமக்கல் மாவட்டம் உருவானது?

நாமக்கல் மாவட்டம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில் ஒன்றாகும்.

1996 ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி நாமக்கல் நகரத்தை தலைமை இடமாகக் கொண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மாவட்டம், ஜனவரி 1 1997 முதல் சுதந்திரமாக செயல்பட தொடங்கியது.

மாவட்டத்தில் எழு தாலுகாக்கள் உள்ளன திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம், பரமத்தி வேலூர், சேத்தமங்கலம், குமாரபாளையம், கொல்லிபாளையம் மற்றும் மோகனூர்.

இதில் திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் என இரண்டு வருவாய் கோட்டங்கள் உள்ளன.