லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா Life Style & Income 2022?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

 • மொத்த சொத்து மதிப்பு 165 கோடி
 • இவர் ஜூன் 9 2022ல் விக்னேஷ் சிவனை மணந்தார் அதன்படி விக்னேஷ் சிவன் நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு 215 கோடி
 • நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க 10 கோடி சம்பளமாக வாங்குகிறார்
 • இவருடைய மாத வருமானம் 45 லட்சம்
 • ஒரு பிராண்டில் நடிக்க 5 கோடி வாங்குகிறார்
 • விக்னேஷ் சிவன் அவருடைய சொத்து மதிப்பு 50 கோடி
 • அதில் 20 கோடிக்கு Mansion உள்ளது
 • விக்னேஷ் சிவன் ஒரு படம் எடுக்க 1-3 கோடி சம்பளமாக வாங்குகிறார்
 • இருவரின் வீடு போயஸ் கார்டன் சென்னையில் உள்ளது
 • நயன்தாராவின் Property மதிப்பு 100 கோடி
 • ஹைதராபாத்தில் இரண்டு வீடுகள் உள்ளன மதிப்பு 30 கோடி
 • அதுவும் இல்லாமல் 4BHK பிளாட் சென்னையிலும் கேரளாவிலும் உள்ளது
 • இவருக்கு சொந்தமாக பிரைவேட் ஜெட் உள்ளது

இவருக்கு சொந்தமான கார்கள்:

 1. BMW 7,BMW 5 , Ford Endeavour, Toyota Innova

 

 • இவருடைய உண்மையான பெயர் Diana Mariam Kurian
 • இவர் பிறந்த இடம் பெங்களூர் ,மதம் கிறிஸ்டியன்