விரல்களால் மட்டுமே சாப்பிடுவார்கள்?

பெரும்பாலான இந்தியர்கள் எந்த ஒரு குச்சியையும் அல்லது ஸ்பூனையும் சாப்பிட பயன்படுத்த மாட்டார்கள், விரல்களால் மட்டுமே சாப்பிடுவார்கள்.

இந்தியாவில் அரிசி, இறைச்சிகள், காய்கறிகள் உள்ளிட்ட உணவுகளை பெரும்பாலும் விரல்களால் சாப்பிடுவது வழக்கம்.

பெரும்பாலும் இந்தியர்கள் சொல்வது இந்திய உணவை அனுபவித்து உண்ண வேண்டுமென்றால் உங்கள் கைகளால் சாப்பிடுவது அவசியம் என சொல்கிறார்கள்.