ஷாம்பூ இந்தியாவில் தான் முதன் முதலில் உருவானது?

நாம் அன்றாடம் தலையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஷாம்பூ இந்தியாவில் தான் முதன் முதலில் உருவானது.

ஷாம்பு என்ற வார்த்தை மசாஜ் என பொருள்படும் ஷாம்பூ சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்தது.

ஷாம்பூ Indus Valley Civilization இருந்து தான் உருவாக்கப்பட்டது, தண்ணீரில் கலந்த மூலிகைகள் தான் ஷாம்புவின் முதல் வடிவங்கள், பின்னர் வணிக முறையில் அவைகள் உற்பத்தி செய்யப்பட்டு இப்பொழுது பல கம்பெனிகளாக உருவாகியுள்ளன.