பெரும்பாலும் பருவங்கள் என்றால் நான்கு பருவங்கள் உள்ளது என தெரியும் ஆனால் இந்தியாவில் மட்டும் ஆறு பருவங்கள் காலண்டர்களில் வரும்.
நான்கு பருவங்கள் வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம் மற்றும் குளிர் காலம்.
ஆனால் இந்தியாவில் உள்ள நாட்காட்டியில் ஆறு பருவங்கள் உள்ளன
1.வசந்த காலம்
2.கோடை காலம்
3.பருவமழை
4.இலையுதிர் காலம்
5.குளிர் காலத்திற்கு முன்னால் மற்றும்
6.குளிர்காலம்