செஸ் விளையாடும் ரோபோ ஏழு வயது Opponentன் கைவிரலை உடைத்தது, இதனை ரஷ்யன் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.
ரோபோவிற்கும் 7 வயது கிறிஸ்டவருக்கும் செஸ் நடந்து கொண்டிருந்தது ரோபோ தனது மூவை முடிப்பதற்குள் கிரிஸ்டபர் நகர்த்த முயன்றதால் அந்த ரோபோ அவரின் கைவிரலை உடைத்தது.
இதனை அங்கிருந்த பெரியவர்கள் கவனித்து சிறுவனை அங்கிருந்து காப்பாற்றினர், இந்த சம்பவம் குறித்து பேசிய ரஷ்யா செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் Sergey lazarev இந்த நிகழ்வு மிகவும் மோசமானது என்றார்.
ஆனாலும் அந்த சிறுவன் விரலில் சிறிய வார்ப்பின் பிறகு மறுபடியும் விளையாட ஆரம்பித்தார்.
கிரிஸ்டபர் மாஸ்கோவில் உள்ள 30 வலிமையான செஸ் வீரர்களின் ஒருவர் “ஒன்பது வயது உள்ளவர்களுடைய” எப்படி இருந்தாலும் ஒரு இயந்திரம் மனிதனைப் போல் ஆகாது .
AI நம்மை பாதுகாக்குமா? இல்லை அளிக்குமா இந்த நிகழ்வு ஒரு உதாரணம்.