- பிரகதீஸ்வரர் கோயில் மிகப்பெரிய தென்னிந்திய கோவில்களில் ஒன்றாகும் மற்றும் தமிழ் கட்டிடக்கலையின் மாதிரி விளக்கமாகும்.
- பிரமிக்க வைக்கும் விமானத்தை கொண்டுள்ளது, விமானம் 200 அடி உயரம் கொண்டது, விமானத்தை தக்ஷனா மேரு அல்லது தெற்கு மேரு என்று அழைக்கப்படுகிறது.
- பிரகதீஸ்வரர் கோயிலின் ராஜகோபுரத்தின் மேல் உள்ள ஒரு கல் சுமார் 80 டன் எடை கொண்டது.
- கருவறையில் உள்ள லிங்கம் சுமார் 20 டன் எடை கொண்டது.
- பரதநாட்டியத்தின் 81 நிலைகளில் சிலைகள் வெட்டப்பட்டுள்ளது.
- கோவிலின் கோபுர உயரம் சுமார் 216 அடி -தமிழ் இணைஎழுத்துக்கள் 216 ஆகும்.
- லிங்கத்தின் உயரம் 12 அடி ஆகும் தமிழ் உயிர் எழுத்துக்கள் 12 ஆகும்.
- லிங்கத்திற்கும் நந்திக்கும் இடையே உள்ள தூரம் 247 தமிழ் மொத்த எழுத்துக்கள் 247 ஆகும்.
- லிங்க பீடம் 18 அடி உயரம் கொண்டது தமிழ் மெய்யெழுத்துக்கள் 18 ஆகும்.