நடிகர் தனுஷ்
- மொத்த சொத்து மதிப்பு 140 கோடி
- மாத வருமானம் ஒரு கோடி
- ஒரு படத்தின் நடிக்க 7-8 கோடி சம்பளமாக வாங்குகிறார்
- இவர் நடித்த ஹாலிவுட் படம் The Gray Man 5 லட்சம் டாலரை சம்பளம் வாங்கியிருக்கிறார் சுமார் 4 கோடி
- இவர் Forbes பத்திரிக்கையில் 2019ல் இவருடைய வருட வருமானம் சுமார் 31.75 கோடி என்று காண்பிக்கப்பட்டுள்ளது
- இவர் ஒரு பிராண்டில் நடிக்க 2-3 கோடி சம்பளமாக வாங்குகிறார்
இவர் பயன்படுத்தும் கார்கள்:
- Roles Royce Ghost மதிப்பு 6 கோடி
- Audi A8 மதிப்பு 1.25 கோடி
- Marvelous Ford Mustang மதிப்பு 75 லட்சம்
- இவருக்கு சொந்தமான வீடு சென்னையில் உள்ளது அதன் மதிப்பு 20 கோடி
- இவர் எழுதி, பாடிய “Why This Kolaveri” பாட்டு தான் முதன் முதல் 100M Views சென்ற முதல் மியூசிக் வீடியோ
- இவர் பிறந்த இடம் Egmore சென்னை
- இவர் நடிப்பதை தவிர Singer, Director, Producer, Writer
- இவருடைய உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு கஸ்தூரிராஜா
- இவருடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
- இரண்டு மகன்கள் யாத்ரா, லிங்கா