நடிகர்  ராம் சரண் Life Style & Income -2022?

நடிகர்  ராம் சரண்

  • மொத்த சொத்து மதிப்பு சுமார் 1300 கோடி
  • அவர் மாத வருமானம் 3 கோடி
  • ஒரு படத்தில் நடிக்க 30 கோடி சம்பளமாக வாங்குகிறார்
  • அவர் நடித்த RRR படத்தில் 45 கோடி சம்பளம் வந்துள்ளது
  • அவருக்கு சொந்தமான வீடு ஹைதராபாத்தில் உள்ளது அதன் மதிப்பு 30 கோடி
  • மும்பையில் Pent House உள்ளது அதன் மதிப்பு 40 கோடி

இவர் பயன்படுத்தும் கார்கள்:

  1. Mercedes Benz GLS 600 மதிப்பு 1.5 கோடி
  2. Range Rover Evoque மதிப்பு 2.11 கோடி
  3. Aston Martin V8 Vantage  மதிப்பு 2.95 கோடி

 

  • இவருக்கு சொந்தமான ஏர்லைன்ஸ் உள்ளது அதன் பெயர் TruJet
  • அதுவும் இல்லாமல் ஹைதராபாத் ரைட்டிங் போலோ கிளப்பில் ஒரு டீம் வைத்துள்ளார் போல Team
  • Own Caravan மதிப்பு 8 கோடி
  • ஒரு பிராண்டில் நடிக்க இரண்டு கோடி சம்பளமாக வாங்குகிறார்
  • Ex: Thums Up, Apollo Jiyo, Pepsi, Happi Mobiles,
  • இவர் 2013இல் போர்பஸ் பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளார்
  • இவர் பிறந்த இடம் சென்னை
  • நடிப்பதை தவிர இவர் Business Man, Producer
  • இவருடைய மனைவி Upsana Kamineni, குழந்தைகள் யாரும் இல்லை
  • தகப்பனார் சிரஞ்சீவி
  • இவருடைய முழு பெயர் Konidela Ram charan Teja