46 வினாடிகளில் சாதனை படைத்த 5 வயது சிறுமி?

மின்னல் வேகத்தில் 46 வினாடிகளில் சாதனை படைத்த 5 வயது சிறுமி!

கேரளாவின் வயநாட்டை சேர்ந்த சரா மரியா சாரிட் இவர் ஏப்ரல் 14, 2015 இல் பிறந்தார்.

இவர் இப்போது துபாயில் வசிக்கிறார்.

பிப்ரவரி 18 2021 ல் தனது 5 வது வயதில் 12 விண்வெளி வீரர்களின் பெயர்களையும் மற்றும் அவர்கள் சந்திரனில் கால்பதித்த ஆண்டையும் வெறும் 46 நாடுகளில் Recall செய்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இல் தனது பெயரை பதித்து சாதனை படைத்தார்.

அதேபோல் சாரா மரியா சாரிட் தனது ஆறாவது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார்.

ஜூலை 16 2021 நூறு மீன்களின் பெயர்களை வெறும் இரண்டு நிமிட 52 செகண்டில் அவைகளின் புகைப்படங்களில் இருந்து ரீகால் செய்து ஏசிய புக் ஆப் ரெக்கார்ட்சில் தனது பெயரை மற்றொரு முறை பதித்து சாதனை படைத்தார்.