- மேகாலயாவில் ஆண்டுதரும் சுமார் 11,873 மில்லி மீட்டர் மழை பெய்கிறது மழைக்காலம் சுமார் ஆறு மாதங்கள் நீடிக்கும். இதனால் பூமியில் உள்ள மிகவும் ஈரமான இடத்திற்கான Guinness சாதனையை மேகாலயா வென்றுள்ளது.
- உலகின் மிக உயரமான ரயில் பாலம் ஜம்முவில் உள்ள Chenab பிரிட்ஜ் சுமார் 1178 (சுமார் 359 மீட்டர் above the river bed level) அடி உயரத்தில் உள்ளது. For Reference: பிரான்சில் உள்ள Eiffel Tower விட 35 மீட்டர் உயரமானது.
- உலகின் மிக உயரமான மோட்டார் சாலை இந்தியாவில் தான் உள்ளது சுமார் 19,300 அடிக்கு மேல் உள்ள உம்லிங் ல பாஸ்- லடாக்கில் உள்ளது