இந்தியாவில் தான் முதன்முதலில் வைர சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது சுமார் 4th Century BC யில் கிட்டத்தட்ட 1000 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் மட்டும் தான் வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கண்டுபிடிக்கப்பட்ட இடம் டெல்டா கிருஷ்ணா ரிவர், அதன் பிறகு 18th Century யில் Brazil அதன் பிறகு South Africaவில் கண்டுபிடிக்கப்பட்டு பட்டது.