இந்தியாவின் மிக முக்கியமான அடையாளமான தாஜ்மஹாலின் கம்பீரமான வெள்ளை சுவர்களை உலகில் உள்ள அனைவரும் பார்க்க வேண்டும் என கனவு காண்கிறார்கள்.
ஆனால் அந்த தாஜ்மஹால் கம்பீரமான வெள்ளை சுவர்கள் காற்றில் உள்ள மாசு மற்றும் அசுத்தங்கள் காரணமாக சுவர்கள் மெதுவாக வெள்ளை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறுகின்றன.
1636 ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசு ஷாஜகானால் அவரது விருப்பமான மனைவியான மும்தாஜ் காக இந்த கல்லறை உருவாக்கப்பட்டது, அதேபோல் ஷாஜகானின் கல்லறையும் இதில் உள்ளது.