West Godavari District Facts & Information
- மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் நிர்வாக தலைமையகமாகக் கொண்டுள்ளது ஆந்திர பிரதேசத்தின் கடலோர மாவட்டம்.
- இதன் மொத்த பரப்பளவு 841 சதுர மைல் ஆகும்.
- 2011 இந்திய மக்கள் தொகை கணக்கின்படி 17 லட்சத்தி 79 ஆயிரத்து 935 மக்கள் தொகை கொண்டது, அதில் 1002 பெண்களுக்கு ஆயிரம் ஆண்கள் என பாலின விகிதமும், 26.35 சதவீத மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்.
- அதேபோல் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் 16 சதவீதமும் மற்றும் 0.88 சதவீதமும் உள்ளனர்.98.67% தெலுங்கில் மொழி பயன்படுத்துகின்றனர்.
- மொத்த உள்நாட்டு உற்பத்தி 45 ஆயிரத்து 963 கோடி, இது மொத்த இந்திய உள்நாட்டு உற்பத்தி 8.8 சதவீதம் பங்களிக்கிறது.
- 2013- 2014 நிதி ஆண்டில் தற்போதைய தனிநபர் வருமானம் ம் 86 ஆயிரத்து 974 ஆகும்.
- மாவட்டத்தில் நெல், வாழை, கரும்பு மற்றும் தென்னை ஆகியவை மாவட்டத்தில் பயிரிடப்படும் முக்கிய விவசாய பொருட்கள் ஆகும்.
- வேளாண் துறையின் பங்களிப்பு மற்றும் 18 ஆயிரத்து 385 கோடி மற்றும் தொழில்கள் மூலமாக 7086 கோடி ரூபாய் மற்றும் சேவைகள் மூலமாக 20,491 கோடி உற்பத்தியில் பங்களிக்கின்றன .
- மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பீமாவரம்,தாடேப்பள்ளிகுடம்,நரசாபுரம் ஆகிய மூன்று வருவாய் கோட்டங்கள் உள்ளன, இந்த வருவாய் கோட்டங்கள் 20 மண்டலங்களாக பிரிக்கப்படுகின்றன அதுவும் அந்த 20 மண்டலங்களை 296 வருவாய் கிராமங்கள் ஆறு நகராட்சிகள் என கொண்டுள்ளது