Jr NTR Life Style & Income-2022 ?

ஜூனியர் என்டிஆர்

 

  • மொத்த சொத்து மதிப்பு 440 கோடி
  • மாத வருமானம் 3 கோடி
  • ஒரு படத்தில் நடிக்க 20 – 30 கோடி சம்பளமாக வாங்குகிறார்
  • இவர் நடித்த RRR படத்தில் 45 கோடி சம்பளம் வந்துள்ளது
  • இவர் OTTO, Appy Fizz அட்வர்டைஸ்மென்டில் ஆண்டுக்கு 12 கோடி வருகிறது
  • இவருக்கு சொந்தமான வீடு ஜுபிலி ஹில்ஸ் ஹைதராபாத்தில் உள்ளது அதன் மதிப்பு 25 கோடி
  • இவருக்கு சொந்தமாக பிரைவேட் ஜெட் உள்ளது அதன் மதிப்பு 80 கோடி அது ஹைதராபாத் Shamshabad இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் உள்ளது

இவர் பயன்படுத்தும் கார்கள்:

 

  1. Porsche 718 Cayman மதிப்பு 1.2 கோடி
  2. Range Rover மதிப்பு 2.2 கோடி
  3. Lamborghini Urus Graphite மதிப்பு 3.43 கோடி
  4. Mercedes Benz GLS 350 மதிப்பு 88 லட்சம்
  5. Suzuki Hayabusa  Bike மதிப்பு 16 லட்சம்

 

  • அதுவும் இல்லாமல் RRRR படத்தில் அவர் பயன்படுத்திய வாட்ச் இன் மதிப்பு மட்டும் 4 கோடி-Richard Mille F1 Edition வாட்ச்
  • இவர் பிறந்த இடம் ஹைதராபாத்
  • இவர் நடிப்பதை தவிர டான்சர்,Singer,TV Presenter
  • இவருடைய முழு பெயர் Nandamuri Taraka Rama Rao Jr Or Tarak
  • இவருடைய மனைவி லட்சுமி பரினீத்தி இரண்டு மகன்கள்