The Great Napoleon 70 போர்களில் அடிபணியாத நெப்போலியன் 3000 முயல்களை பார்த்து பயந்துள்ளார்.
இந்த உண்மை 1807 வது வருடம் முதன் முதலில் French Empire & ரஷ்யாவிற்கும் போர் முடிந்த பிறகு தில்ஷித் என்றவுடன் உடன் படிக்கையில் கையெழுத்து இட்டனர் ,அதனை கொண்டாடும் விதமாக வேட்டையாட முடிவு செய்தனர்.
அதனால் நெப்போலியனின் தளபதி வரவைத்து முயல்களை கொண்டு வர உத்தரவு இட்டனர் அதேபோல் Alexander Berthier சுமார் 3000 முயல்களை எடுத்து வந்து கூண்டில் அடைத்து வைக்கப்பட்டன.
அங்கு தான் The Great Napoleon முயல்களைப் பார்த்த பயந்த சம்பவம் நடந்தது எப்படி என்றால்? வேட்டையாட நெப்போலியனும் அவரது நண்பர்களும் முன் வந்தனர் கூண்டிலிருந்து திறந்து விடப்பட்ட சுமார் 3,000 முயல்களும் பயந்து தப்பி ஓடாமல் நெப்போலியனையும் அவரது நண்பர்களையும் தேடி ஓடி வந்தன.
அதுவும் இல்லாமல் எல்லாம் முயல்களும் நண்பர்கள் மற்றும் நெப்போலியனின் கால்களையும் அவரது உடைகளின் மேலும் ஏறத் தொடங்கின,அதனை பார்த்த நெப்போலியன் அதனை தடுக்க முயன்றனர் ஆனால் எதற்கும் அடங்காமல் இருந்த முயல்கள் அதனை கண்டு பயந்து அவருடைய வண்டியிடம் ஓடி சென்றார்.
ஏன் இப்படி நடந்தது என்றால் Alexander Berthier காட்டு முயல்களை எடுத்துக் கொண்டு வராமல் வீட்டு முயல்களை எடுத்துக் கொண்டு வந்தார்.
வீட்டு முயல்கள் என்ன செய்யும் என்றால் கூண்டுகளைத் திரந்தவுடன் நமக்கு உணவுதான் அளிக்கிறார்கள் என்று முயல்களின் முதலாளி இடம் செல்லும் அதே போல் தான் இங்கும் நடந்துள்ளது ஆனால் அங்கு தாக்க தான் வந்துள்ளது என்று நினைத்து அனைவரும் பயந்து ஓடினர்.