Alappuzha district important facts?

Alappuzha district important facts?

ஆலப்புழா மாவட்டம் கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும், ஆகஸ்ட் 17 1957இல் அலெப்பி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

இந்த மாவட்டத்தின் பெயரை ஆலப்புழா என 1990 இல் மாற்றப்பட்டது, இம் மாவட்டம் கேரளாவின் மிகப்பெரிய மாவட்டம், இம் மாவட்டத்தில் கால்வாய்கள், பேக் வாட்டர்(Backwater), கடற்கரைகள் மற்றும் Lagoons கொண்டுள்ள ஒரு நகரம்.

ஆலப்புழாவை 20ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் இந்தியாவின் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த ஜார்ஜ் கர்சன் கிழக்கு உலகின் வெனிஸ் நகரம் என்று விவரித்தார்.

மாவட்டம் அழகிய பேக் வாட்டர்க்கு மிகவும் பிரபலமானது,  இதன் மூலம் கேரளாவின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது, சுற்றுலாத்தலமான குமரகம் உட்பட்ட மாவட்டம் இந்தியாவின் நன்கு அறியப்பட்ட சுற்றுலாத்தலமாகும்.