Development & Economy of Andhra Pradesh?

Development & Economy of Andhra Pradesh- ஆந்திர பிரதேச மாநிலத்தின் பொருளாதாரம் & வளர்ச்சி?

ஆந்திர பிரதேசத்தின் பொருளாதாரம் இந்தியாவில் எட்டாவது பெரிய மாநிலம் ஆகும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜிஎஸ்டிபி GSDP 8.84 ட்ரில்லியன் ரூபாய் ஆகும் அமெரிக்கன் டாலர் மதிப்பீட்டில் சுமார் 110 பில்லியன் டாலர் ஆகும்.

மனித வளர்ச்சி குறியீட்டில் (HDI) இந்திய மாநிலங்களில் ஆந்திர பிரதேசம் 27 வது இடத்தில் உள்ளது, அதேபோல் நாட்டின் 17 வது தனிநபர் ஜி எஸ் டி பி (Per Capita)சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கொண்டுள்ளது.

அதேபோல் கிட்டத்தட்ட 15,000 சதுர கிலோமீட்டர் (5 ஆயிரத்து 800 சதுர மயில்) பிராந்திய நீரை கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆந்திர பிரதேசம் தெற்கில் ராயலசைமா, கிழக்கில் வங்காள விரிகுடாவின் எல்லையான கடலோர ஆந்திர மற்றும் வடகிழக்கில் உத்தராந்தரா ஆகிய மூன்று முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது.

மாநிலத்தில் 26 மாவட்டங்கள் உள்ளன உத்தரவந்தாவில் 6ம், கடலோர ஆந்திராவில் 12ம், ராயல் சீமாவில் 8 மாவட்டங்களும் உள்ளன.