Elcot Office Facts?

Elcot Office Facts? ELCOT என்றால் என்ன? யாருக்கு சொந்தமானது?

Electronics Corporation Of Tamilnadu (தமிழ்நாடு மின் அறிவியல் மின்னணுவியல் கழகம்) இது ஒரு இந்திய பொதுத்துறை நிறுவனம் (PSU)ஆகும்.

இது 21 மார்ச் 1977 ஆம் வருடம் நிறுவப்பட்டது, இந்நிறுவனம் மாநில பொதுத்துறை நிறுவனங்களை ஊக்கி வைக்கவும்,நிறுவவும் மற்றும் நடத்தவும் செயல்படுகிறது.

இந்நிறுவனம் தனியார் மற்றும் பொது நிறுவனங்களின் நிதி அளித்தல், ஆலோசனை வழங்குதல், உதவுதல் மற்றும் ஒத்துழைத்தல் என பல பணிகளை செய்து வருகிறது.

இது ஒரு தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் (Back Office) பின் அலுவலகமாக கருதப்படுகிறது, அதேபோல் மின் ஆளுமை முயற்சியை பயன்படுத்தும் வகையில் செயல்படுகிறது.