Idukki district produces 60% of Kerala state’s electricity demand?

Idukki district produces 60% of Kerala state’s electricity demand-கேரளா மாநிலத்தின் மின்சார தேவையை 60% உற்பத்தியை கொண்டுள்ள மாவட்டம் இடுக்கி ?

இடுக்கி மாவட்டம் இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும்.

இடுக்கி மாவட்டம் கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் cardamom Hills (ஏலக்காய் மலை) மத்தியில் அமைந்துள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் கட்டப்பனா மற்றும் தொடுபுழா ஆகிய இரண்டு நகராட்சிகள் மட்டுமே உள்ளன மேலும் இங்கு ஐந்து தாலுகாக்கள் உள்ளன, இம் மாவட்டத்தில் மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன.

மலையாளத்திற்கு அடுத்தபடியாக இடுக்கையில் அதிகம் பேசப்படும் மொழி தமிழ் மொழியாகும், கேரளாவின் மின்சாரத் தேவையில் 66 சதவீதம் இடுக்கு மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்மின் திட்டங்களில் இருந்து வருகிறது.