Kakinada City History and Facts Part-1

Kakinada City History and Facts Part-1 காக்கிநாட நகரத்தின் சிறப்புகளும் அதன் வரலாறு?

காக்கிநாடாவை முதலில் காக்கி நந்தி வாடா, கொரிங்கா மற்றும் கோகனாடா என்று அழைத்தனர், காக்கிநாடா நகரம் ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஆறாவது பெரிய நகரமாகும்.

காக்கிநாடா மாவட்டத்தின் தலைமையகமாகவும் செயல்படுகிறது, இந்நகரம் வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது, காலேஜ் ஆப் இன்ஜினியரிங் காக்கிநாடா 1946 ஆம் வருடம் தொடங்கப்பட்டது பெரும் பழமையான மற்றும் பிரபலமான ஆந்திர கல்லூரி ஆகும்.

அதேபோல் ஆந்திர பிரதேசத்தில் முதல் பாலிடெக்னிக் பாலிடெக்னிக் காலேஜ் 1946 ஆம் வருடமே தொடங்கப்பட்டது, அதேபோல் இங்கு ஆங்கிலேயர் ஆட்சியின் போது சரக்குகளை ஏற்றி செல்லும் பக்கிங்கம் கால்வாய் பிறப்பிடமாகவும் கருதப்படுகிறது அதனை ஆசியாவின் மிகப்பெரிய கடல் துறைமுகத்தின் தாயகமாக இருந்தது இப்பொழுது கொரிங்கா கிராமத்தின் பக்கத்தில் உள்ளது.

அந்நகரத்தைச் சேர்ந்த பலர் பல நாடுகளுக்கு குடி பெயர்ந்தனர் பர்மா, மொரிஷியஸ்,பிஜி மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தொழிலாளர்களாக வேலை செய்ய குடிப்பெயர்ந்தனர், அவர்களை கொரிங்காஸ் என்று அழைக்கப்பட்டனர்.