Kakinada Interesting Facts Part-3
காக்கிநாடா நகரத்தில் சிறப்புகள்?
- சாலையில் 15க்கும் மேற்பட்ட சினிமா அரங்கங்கள் உள்ளன இதனை “சினிமா ரோடு” என்றும் இதே போல் Second Madras என்றும் அழைப்பார்கள்.
- அதேபோல் ஒரு சாலை வழிபாட்டுத் தலங்களுக்காக கோயில்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன, இதனை “கோயில் சாலை” என்று அழைப்பார்கள், இதையெல்லாம் “Town Planning” சிறந்த திட்டமிட்ட நகர உதாரணமாகும்,
- இந்நகரத்தில் இனிமையான காலநிலை வயதானவர்களுக்கு ஓய்வு பெரும் நபர்களுக்கு சொர்க்கம் என்று அறியப்படுகிறது, இதனை மன அமைதி மற்றும் ஆரோக்கியத்திற்கான ஒரு இடமாகவும் குறிக்கிறது.
- இது இரண்டாவது கேரளாவாகக் கருதப்படும் கோனசீமா என்ற பகுதிக்கான நுழைவாயிலாகும், இது கேரளாவைப் போலவே கௌதமி நதியால் சூழப்பட்ட அழகிய தென்னை மரங்கள் மற்றும் அழகிய பசுமையான பண்ணை வயல்களுக்கு மிகவும் பிரபலமானது.
- இந்தியாவின் இரண்டாவது சதுப்பு நில காடுகளைக் கொண்டுள்ள கொரிங்கா கிராமம் வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு அங்கமாக உள்ளது
- அதேபோல் நகரத்தில் பழமையான மற்றும் மிகப்பெரிய பொது மருத்துவமனை ஆந்திர பிரதேசத்துக்கு சொந்தமான மருத்துவமனையை கொண்டுள்ளது.