Kollam Religious and city rank?
கொல்லம் அதிக மக்கள் தொகை கொண்ட Urban Agglomeration (UA)-நகர்ப்புற ஒருங்கிணைப்பு மாநிலத்தின் ஆறாவது, இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகர்ப்புற ஒருங்கிணைப்பது பட்டியில் கொல்லம் 49வது இடத்தில் உள்ளது.
முழு மாவட்டத்தின் மொத்த நகர்புற மக்கள் தொகை 11 லட்சத்து 87 ஆயிரத்து 158 ஆகும், இந்து மதம் 64.42% பெரும்பான்மையான மக்களால் நடைபடுத்த நடைமுறைப்படுத்தப்படுகிறது இதில் நாயர் (32%) மற்றும் ஈழவர் (30.5%) ஆகியோர் மிகப்பெரிய துணைக் குழுக்களாக உள்ளனர்.
இரண்டாவதாக இஸ்லாம் 19.3 சதவீதம் கடைபிடிக்கப்படுகிறது, தெற்கு கேரளாவில் கிறிஸ்தவர்களை விட முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் மாவட்டம் கொல்லம் மட்டுமே.
கணிசமான கிறிஸ்தவ மக்கள் 16 சதவீதம் உள்ளனர்.