Kottayam Famous Tourist Places? கோட்டயத்தில் உள்ள ஆறுகள்,உப்பங்கழிகள்,பழமையான மத இடங்கள் மற்றும் மலைவாழ் தளங்களின் வலையமைப்பைக் கொண்டுள்ளது.
இதில் பிரபலமான சுற்றுலா தலங்கள் ஆன
1. குமாரகோவில் ஹவுஸ் போர்ட்
குமரகம், கோட்டயம் நகருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா தளமாகும், இது குமரகம் பரவ பறவைகள் சரணாலயத்தை கொண்டுள்ளது இது புலம்பெயர்ந்து பறவைகளுக்கு பெயர் பெற்றது.
2. வேம்பநாடு ஏரி யில் பாரம்பரிய சரக்கு படகுகள் Kettuvallams (கெட்டுவல்லங்கள்) உள்ளன அவை பயணி படுகுகள் மற்றும் படகுகள் (cruise boats and houseboats) என மாற்றியமைக்கப்படுகின்றன.
3. பத்திரமாணல் என்பது வேம்பநாடு ஏரியில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு ஆகும் மேலும் படகு மூலம் மட்டுமே அதனை அணுக முடியும்.
4.இளவீழ பூஞ்சிரா இளவீழ பூஞ்சிரா கோட்டயத்தில் உள்ள ஒரு மலைவாசஸ்தலம்.
5. வாகமன் கேரளாவில் உள்ள ஒரு மலைவாசி தளம் இது முதன்மையாக இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது, ஆனால் மீனச்சில் தாலுகா மற்றும் காஞ்சிரப்பள்ளி தாலுகாவையும் இது உள்ளடக்கியது.