Kozhikode Name history?

Kozhikode Name history? கோழிக்கோடு என்ற பெயரின் சரியான தோற்றம் நிச்சியமற்றது, பல ஆதாரங்களின்படி கோழிக்கோடு என்ற பெயர் கோயில்-கோட்டா அல்லது கோட்டை என்பதிலிருந்து பெயர் பெற்றது.

அதாவது கோட்டை அரண்மனை ஆகும்,கோவில் அல்லது கோயில் என்பது தாலி சிவன் கோயிலை குறிக்கும்.

இந்து கோயிலான மலையாள/தமிழ் சொல்லாகும்.அரபு பதிப்புகளின் படி காலிகுட் மற்றும் ஆங்கிலமாகப்பட்ட பதிப்பின்படி கோழிக்கட் என சிதைந்துவிட்டது பிறகு கள்ளிக்கோட்டை என்று தமிழர்களால் அழைத்தனர்.