Nandyal District 5 Important Fact & Information
- நந்தியால் மாவட்டம் இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஒரு மாவட்ட ஆகும், அதன் நிர்வாக தலைமையகமாக நந்தியால் நகரம் உள்ளது.இதன் விளைவாக 26 மாவட்டங்களில் ஒன்றாகவும் ராயலசீமா பிராந்தியத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்றாகவும் மாறியது.
- இம்மாட்டத்தில் 3 வருவாய் கோட்டங்கள் உள்ளன ஆத்மகூர்,நந்தியால் மற்றும் தோன்,இந்த வருவாய் கோட்டங்கள் 29 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
- மாவட்டத்தில் 6 நகராட்சிகள் உள்ளன, இம்மட்டத்தின் மொத்த பரப்பளவு 3534 சதுர மைல்கள் ஆகும், இம்மாட்டத்தில் ஒரு நாடாளுமன்றம் மற்றும் ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- மக்கள் தொகை கணக்கின்படி 17 லட்சத்தி 81 ஆயிரத்து 777 மக்கள் தொகை கொண்டுள்ளது, இதில் 21% பேர் நகர்புறங்களில் வாழ்கின்றனர்,இம் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 985 பெண்கள் என பாலின விகிதம் உள்ளது.
- பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் 18 சதவீதமும் 2% உள்ளனர், 81 சதவீத மக்கள் தெலுங்கில் 17 சதவீத மக்கள் உருது மொழியையும் முதல் மொழியாகப் பேசுகின்றனர்.