Reliance Industries Subsidiaries Part-2

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன் துணை நிறுவனங்கள்

பகுதி-2

  1. Jio Platforms Limited

இது ஒரு இந்திய தொழில்நுட்ப நிறுவனம்.

2019ஆம் ஆண்டு மும்பையை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்டது.

இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர் நிறுவனம்.

ஏப்ரல் 2020 வரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 20 பில்லியன் டாலர்களை சுமார் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 56 கோடி ரூபாயை 33% Equity ஷேர்களை விற்று திரட்டியது,

மே 2020 இல் சந்தை மூலதனத்தில்  market capitalization இல் இந்தியாவின் மிகப்பெரிய நான்காவது நிறுவனமாக உருவெடுத்தது.

Jio Platforms Subsidiaries:

  • ஜியோ
  • ஜியோ மார்ட்
  • ஜியோ ஃபைவர்
  • ஜியோசினிமா
  • ஜியோ சாவன்- இது ஒரு மியூசிக் கம்பெனி .
  • Radisys- இது ஒரு கம்யூனிகேஷன் நெட்வொர்க்கிங் கம்பெனி.
  • Haptik- இது ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ,மொபைல் Applicationகளை Develop செய்யும் நிறுவனம்.
  1. Reliance Retail

சில்லறை விற்பனையாளர் நிறுவனம் 2006 இல் உருவாக்கப்பட்டது .

இது வருவாயில் இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளர் நிறுவனம்.

இதன் சேவைகள் சூப்பர் மார்க்கெட், ஹைபர் மார்க்கெட், சூப்பர் ஸ்டோர், convenience ஷாப் அதாவது கார்னர் ஷாப்.

Subsidiaries:

  • ரிலையன்ஸ் Fresh- இது ஒரு காய்கறிகள் மளிகை பொருட்கள் விற்கும் நிறுவனம்.
  • ரிலையன்ஸ் டிஜிட்டல்- ஜியோ சிம் பிற சேவைகள்.
  • ரிலையன்ஸ் புட்பிரின்ட்- இது காலணி விற்கும் நிறுவனம்.
  • Future groups- இது ஒரு இன்சூரன்ஸ், லாஜிஸ்டிக்ஸ் ,ரீடைல் நிறுவனம் .
  • Justdail- இது ஒரு சேவைகள் சம்பந்தப்பட்ட நிறுவனம் .
  • Hamleys- இது ஒரு டாய்ஸ், குழந்தைகளுக்கான பொம்மைகள், கேம்கள் தயாரிக்கும் லண்டனைச் சேர்ந்த நிறுவனம்.
  • Ajio- வணிக நிறுவனம்
  • Fynd- ஆன்லைன் ஆடை நிறுவனம்.
  • Urban leader- furniture நிறுவனம்
  • Netmeds- pharmacy நிறுவனம்.

 

3.ரிலையன்ஸ் பெட்ரோலியம்

அகமதாபாத் குஜராத்தில் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனம் .

இதில் பெட்ரோலியம் மற்றும் நேச்சுரல் கேஸ் எனர்ஜி உற்பத்தி செய்கின்றன.

ரிலையன்ஸ் பெட்ரோலியதிற்கு சொந்தமான oil rigs உள்ளன .

Oil rigs என்றால் எண்ணெய் கிணற்றுக்கு  மேலுள்ள நிலம் அல்லது கடலுக்கு மேல் ஒரு தனித்துவ மையான சாதனம். அவை ஆயிலை பிரித்தெடுக்கும் பணி செய்கின்றன.

ரிலையன்ஸ் க்கு சொந்தமான DDKG1, DDKG2  – டிடி என்றால் திருபாய் DEEP WATER இவை ட்ரில்லிங் சிப்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.

இவை Marshal ISLAND இல் ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கின்றன.