ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன் துணை நிறுவனங்கள்
பாகம் 3.
- Network 18 Group
என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மாஸ் மீடியா நிறுவனம்.
நெட்வொர்க் 18 குரூப் என்பது இந்தியாவில் உள்ள நியூஸ்18,ETV மற்றும் CNBC சேனல்களில் செய்தி ஒலிபரப்பு நெட்வொர்க்குகள்
அதேபோல் Forbes இந்தியா , Overdrice என்ற இதழ்களும் அதேபோல் Firstpost மற்றும் Moneycontrol போன்ற இன்வெஸ்ட்மெண்ட்ஸ் வெப்சைட்கள் சொந்தமாக கொண்டுள்ளது.
அதேபோல் OTT தளங்களான Voot என்ற application களும் டெலிவிஷன்களான கலர்ஸ் டிவி, நிக்லோடியன் இந்தியா ,காமெடி சென்ட்ரல் இந்தியா, VH1 இந்தியா ,எம்டிவி இந்தியா ,மற்றும் ஹிஸ்டரி டிவி 18 என்ற டெலிவிஷன்களும் கொண்டுள்ளது.
நெட்வொர்க் 18- 1996 ஆண்டு கீதா மற்றும் ராகேஷ் குப்தா அவர்களால் தொடங்கப்பட்டது, அதன்பின் Ritu கபூர் மற்றும் ராகவ் பால் ஆக ஆகியோரால் 2003 லிருந்து 2006 வரை விரிவாக்கப்பட்டது.
அதன்பின் கடனில் மூழ்கியதால் 2012ல் Reliance கடன் பத்திரங்களை வழங்கி 2014-இல் முழுமையாக கையகப்படுத்தியது.
- Jio Payment Bank
இது 2018ல் உருவாக்கப்பட்டு ரிசர்வ் பேங்க் அப்ரூவல் வாங்கியது.
அதன்பின் November 2016இல் ஸ்டேட் பேங்க் உடன் இணைந்து 70:30 பார்ட்னர்ஷிப்பில் இணைந்தது.
இவை பேங்கிங், பேமென்ட் பேங்க், Digital Wallet, Bank Account, பைனான்ஸ் சர்விஸ் எல்லாம் செய்து வருகிறது.
- Mumbai Indians
மிகவும் பிரபலமான ஒரு கிரிக்கெட் ஐபிஎல் டீம். இதற்கு 100% share ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டுமே.
2017இல் மற்ற டீம்களை விட பிராண்ட் மதிப்பு 100 மில்லியன் டாலரை மும்பை இந்தியன்ஸ் அணி தாண்டியது. அதேபோல் 2019இல் 115 மில்லியன் டாலரை தாண்டியது தொடர்ந்து ஏறுமுகமாகவே செல்கிறது .
ஐந்து முறை ஐபிஎல் பட்டத்தை வென்ற முதல் அணி என்ற பெருமை பெற்றது.
- Alok Industries
ஒரு Textile Manufacturing கம்பெனி மும்பையில் உள்ளது .
ISO 9001:2001 CERTIFIDE கம்பெனி இந்த நிறுவனம் நெசவு, பின்னல், பதப்படுத்துதல், ஜவுலி ஆடைகள், பாலியஸ்டர் நூல் களை உருவாக்குகிறது.
அதேபோல் அதன் தயாரிப்புகள் அமெரிக்கா, ஐரோப்பியா, தென் அமரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் சுமார் 90 நாடுகளுக்கு அதன் தயாரிப்புகளில் 26% ஏற்றுமதி செய்கிறது
- Reliance Foundation
ரிலையன்ஸ் அறக்கட்டளை 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது இது NON PROFIT ORGANISATION இது முழுவதுமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சொந்தமானது.
இதன் முக்கிய நோக்கம் இந்தியாவின் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதே
இதன் ஐந்து முக்கிய கவனம்
- நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேம்பாடு
- கிராமப்புற திட்டமிடல் மற்றும் மேம்பாடு,
- பேரிடர் உதவி,
- கல்வி,
- சுகாதாரம்