இந்தியன் சினிமாவில் சுவாரசியமான ரகசியங்கள் Part-2

இந்தியன் சினிமாவில் சுவாரசியமான ரகசியங்கள் Part-2

  • இந்தியாவிலேயே ஆந்திர பிரதேசத்தில் மட்டுமே அதிகபட்ச திரையரங்குகள் உள்ளன மற்ற சினிமா துறையை விட அதிக படங்களை தயாரிக்க ஆந்திர மாநிலத்தால் முடியும்
  • 1896 வருடம் முதன் முதலில் திரைப்பட விளம்பரத்தை மட்டுமே வெளியிட்டு கொண்டிருந்த (The Times of India) டைம்ஸ் ஆப் இந்தியா தான் இந்தியாவின் முதல் செய்தித்தாள்.
  • ராஜா ஹரிச்சந்திரா 1913 இல் தயாரிக்கப்பட்ட முதல் அமைதியான திரைப்படம்
  • 1991 ஆம் வருடம் Aganthuk சத்யஜித் ரே இன் கடைசி படம் இது அவருக்கு வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது, அவர் கல்கத்தாவில் பிறந்தார் அவர் அடிப்படையில் பெங்காலி திரைப்பட தயாரிப்பாளர் அவரது படங்கள் சாருலதா,அபராஜிதோ.
  • தாதா சாகேப் பால்கே ஒரு இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் அவரை இந்தியன் சினிமாவின் தந்தை என அழைக்கின்றோம்.
  • முதன் முதலில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் பெண்மணி தேவிகா ராணிஅவரது முழு பெயர் தேவிகா ராணி சவுத்ரி.
  • இந்தியாவின் முதல் ஆங்கிலத் திரைப்படம் கோர்ட் டான்சர்