கால்களின் தெரியாத உண்மைகள்?

கால்களின் உண்மைகள்

நமது கால்கள் சரியாக நிறுத்தினால் நமது எடையை விட ஆறு மடங்கு எடையை தாங்கும் வல்லமை கொண்டது

ஓடுவது மட்டுமே கால் தசைகளுக்கு முழு உடற்பயிற்சியை கொடுக்கும் ஏனென்றால் ஓடுவது மட்டுமே கால் தசைகள் உள்ள அனைத்தையும் பயன்படுத்துகின்றோம்

ரஷ்யாவில் உள்ள ஒரு பெண்மணி Svetlana Pankratova  கால்கள் தான் உலகத்தின் நீண்ட நீளமான கால்கள் சுமார் 51.9 Inches கொண்டது

Irish dancer Michael Flatley 1999 ஆம் வருடம் சுமார் 40 மில்லியன் டாலருக்கு கால்களை காப்பீடு செய்தார்

ஒரு நாளைக்கு சுமார் 6000 முதல் 9000 வரை படிகள் நடக்கின்றோம் ஆனால் ஆய்வுகள் படி ஒரு நாளைக்கு 10,000 படிகள் நடக்க வேண்டும்

ஒரு சராசரி மனிதன் ஒரு அவரது வாழ்நாளில் 43 மைல்கள் நடக்கின்றான்

யோகா மூலம் கால்களை சுவற்றில் வைக்கும் பொழுது “legs up the wall” நமது கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கின்றது அதேபோல் சோர்வுகளையும் கால்களில் ஏற்பட்ட சிறு பாதிப்புகளையும் தீர்க்கின்றது

அமெரிக்காவில் சுமார் 55 சதவீத பெண்கள், 45 சதவீத ஆண்கள் கால்களின் வீக்கம் மற்றும் வெரிகோஸ் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.