உடற்பயிற்சி செய்வது அசாத்தியம் அனால் அன்றாட வேளையில் உடற்பயிற்சி செய்யலாம்! எப்படி ?

வளரும் தொழில்நுட்ப உலகத்தில், எந்திர வாழ்க்கையில் அன்றாடம் உடற்பயிற்சி செய்வது அசாத்தியம் என அனைவருக்கும் தெரிந்தது.

ஆனால் உடற்பயிற்சி நம் வாழ்க்கை முறையை மாற்றி நோயை தடுத்து வாழ்நாளை அதிகரிக்கிறது.

அதனால் கீழே கொடுத்துள்ள முறைகள் மிகவும் எளிமையான மற்றும் அன்றாடம் செய்யும் வேலைகளில் நாம் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.

1st- வெளியில் செல்லும் பொழுது ஷாப்பிங் அல்லது ஹாஸ்பிடல் செல்லும் பொழுது LIFT பயன்படுத்தாமல் படிக்கட்டில் ஏறி செல்லுங்கள்.

2nd- வீட்டிலோ அல்லது வெளியில் நண்பர்களை சந்திக்கும் போது உட்கார்ந்து பேசாமல் நடந்து கொண்டே கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம்

3rd- மளிகை பொருட்களை வாங்கும் பொழுதும், வெளியில் செல்லும் பொழுதும் சில பொருட்களை நாமே சுமந்து செல்லலாம் அது நமது கைகளுக்கு உந்துதலாக இருக்கும்

4th- நமது சோபாவை பந்து வடிவில் மாற்றி அதில் உட்காருவதற்கு பதில் படுத்தால் முதுகு வலி ஏற்படாமலும் மற்றும் வயிற்றுக்கு உடற்பயிற்சியாக அமையலாம்

5th-நான் பயன்படுத்தும் கார்கள், சைக்கிள்களை பார்க்கிங் தொலைவில் நிறுத்துங்கள் அப்பொழுது வேலையை முடித்துவிட்டு நம் செல்லும்பொழுது சில தூரம் நடக்கும் நேரிடும்

6th-நண்பர்களை சந்திக்கும் பொழுதும் Bikeக்கு பதில் சைக்கிளை பயன்படுத்துங்கள்.

7th- திருமணம் ஆனவர்கள் அடிக்கடி உடலுறவு கொண்டாலும் உடல் நன்றாக இருக்கும்

8th- செல்லப் பிராணிகளை வளர்க்கவும் செய்யுங்கள் அதனை நடை பயிற்சிக்கு அழைத்துச் செல்வோம் அது நமக்கும் உடற்பயிற்சியாக அமையலாம்.

9th- இரவு நேரத்தில் சாப்பிட்டவுடன் ஒரு விளையாட்டை விளையாடுங்கள்

10 – டிவி பார்க்கும் பொழுது கை கால்களை அசைக்க செய்யுங்கள்.