சீனாவின் மக்கள் தொகையை தாண்டும் இந்தியா?

மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்து இந்தியா உள்ளது. சுமார் 137 கோடி மக்கள் உள்ளனர்.

ஆனால் இந்தியா மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது, 2050க்கு பிறகு சீனாவின் மக்கள் தொகையை தாண்டி நாம் உலகின் முதல் அதிகபட்ச மக்கள் தொகை கொண்ட நாடாக திகழும்.