தமிழ்நாட்டின் அறிவியல் உண்மைகள்?

தமிழ்நாட்டின் அறிவியல் உண்மைகள்.

  1. இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்.
  2.  உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியும் நோபல் பரிசு பெற்றவரும் டாக்டர் சிவி ராமனும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
  3. இந்திய செஸ் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தமிழ்நாட்டில் தான் பிறந்து வளர்ந்தவர்.
  4.  அறுவடை காலத்தை வரவேற்கும் விதமாக தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர் அதேபோல் காளைகளை கௌரவப்படுத்தும் விதமாக தமிழகத்தில் சில பகுதிகளில் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு என பல வகையில் விளையாட்டுகள் நடைபெற்று வருகின்றன.