தமிழ்நாட்டின் உலக பாரம்பரிய தளம் பிரகதீஸ்வரர் கோவில் சுவாரசியமான தகவல்கள் Part-1

  • தமிழ்நாடு தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் இந்தியாவில் உள்ள ஒரு முக்கியமான உலக பாரம்பரிய தளமாகும், இதனை UNESCO World Heritage Site (உலக பாரம்பரிய தளமாக)  ஆக 1987 ஆம் வருடம் அங்கீகரிக்கப்பட்டது.
  • இந்த பழமையான கோவில் ராஜராஜேஸ்வரம் மற்றும் பெருவுடையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது, இப்பெயர்கள் ராஜராஜேஸ்வரா கோயில் மூலக்கடவுளில் இருந்து உருவானவை.
  • மேலும் சோழர்கள் வைஷ்ணவர்கள் என்பதால்  சிவன் பெருவுடையார் என்றும் அழைத்தனர்.
  • பிற்பட்ட நூற்றாண்டுகளில் மராட்டியர்கள் பிரகதீஸ்வரர் என்று அழைத்தனர்,  அதாவது பெரிய இறைவன் என்று அழைத்தனர்.
  • தமிழ்நாட்டின் தஞ்சை- காவேரி ஆற்றின் கரையில் பிரகதீஸ்வரர் பெரிய கோயில் அமைந்துள்ளது.
  • இக்கோயில் ராஜராஜ சோழன் மற்றும் அவரது சகோதரி குந்தவை ஆகியோரால் கட்டப்பட்டது இருவரும் சிவபெருமானின் தீவிர ஆர்வலர்.
  • தொல்பொருள் சான்றிதழ் படி 1003 மற்றும் 1010 AD யின் இடையில் சுமார் ஆறு ஆண்டுகள் கட்டப்பட்டதாக தடயங்கள் உள்ளது.
  • கோவில் சுவர் கல்வெட்டுகளில் குஞ்சர மல்லன் ராஜராஜ பெருந்தச்சன் கோயிலின் தலைமை கட்டிடக்கலைஞர் என்று சுட்டிக் காட்டுகிறது.