Bharat Ratna Award First CM In Tamilnadu?

Bharat Ratna Award First CM In Tamilnadu? இந்திய குடியரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை முதலில் வாங்கிய முதல்வர் யார்?

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் மற்றும் இந்தியாவின் கடைசி டெமோனியன் கவர்னர் ஜெனரல் ஆன சி ராஜகோபாலாச்சாரியார்

இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி மற்றும் இரண்டாவது குடியரசுத் தலைவர் சர்வே பள்ளி ராதாகிருஷ்ணனுக்கும்

நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் சி வி ராமன் நிக்கும் இவர்களுக்கு 1954இல் வழங்கப்பட்டது.

பாரத ரத்னா விருது பிரதமரால் பரிந்துரைக்கப்பட்டு குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகின்றன, ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக மூன்று பேருக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

குடியரசுத் தலைவரின் கையொப்பமிட்ட சான்றிதழ் மற்றும் பீப்பல் இலை வடிவ பதக்கத்தை பெறுகிறார்கள், இந்த விருதில் பண மானியம் எதுவும் இல்லை. இந்த விருது பெற்றவர்கள் இந்திய முன்னுரிமை வரிசையில் ஏழாவது இடத்தில் உள்ளனர்.